TN Police Horse Maintainer Recruitment 2023 | TN Police Horse Maintainer Application Form pdf Link 2023
தமிழக அரசு காவல்துறையிலிருந்து குதிரை பராமரிப்பாளருக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலை வாய்ப்பு அறிவிப்பில் மொத்தம் 10 காலி பணியிடங்கள் உள்ளன.
இந்த குதிரை பராமரிப்பாளர் வேலைக்கு குறைந்தபட்சம் எழுத படிக்க தெரிந்தால் போதுமானது இந்த வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த குதிரை பராமரிப்பாளர் வேலைவாய்ப்புக்கான வயது வரம்பு குறைந்தபட்சம் 18 வயது முதல் 35 வயது உள்ளவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். அதுமட்டுமில்லாமல் இந்த வேலை வாய்ப்புக்கு ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும். இந்த வேலை வாய்ப்புக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் இதைப் பற்றிய முழுமையான தகவல் youtube வீடியோவில் பதிவு விடப்பட்டுள்ளது.
TN Police Horse Maintainer Recruitment Application Form link = Click Here
TN P police horse Maintenance Recruitment Application form link = Click here
No comments:
Post a Comment