Tamil nadu police recruitment 2023 | TN Police Horse Maintainer Recruitment 2023
தமிழக அரசு காவல்துறையில் குதிரை பராமரிப்பாளர் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழக அரசு காவல்துறையில் குதிரை படையில் காலியாக உள்ள குதிரை பராமரிப்பாளர் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதில் மொத்தம் 10 காலி பணியிடங்கள் உள்ளன இந்த வேலை வாய்ப்புக்கான வயது வரம்பு குறைந்தபட்சம் 18 வயதிலிருந்து அதிகபட்சம் 35 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்த குதிரை பராமரிப்பாளர் வேலைவாய்ப்புக்கான கல்வி தகுதி தமிழ் எழுத படிக்க தெரிந்தால் மட்டும் போதுமானது. தமிழக அரசு காவல்துறையில் குதிரை பராமரிப்பாளர் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க கடைசி தேதி 3/4/2023 வரை Offline விண்ணப்பிக்கலாம்.
இந்த குதிரை பராம்பரிப்பு வேலை வாய்ப்புக்கான சான்றிதழ் சரிபார்த்தல் 17.04.2023 அன்று சென்னையில் நடைபெற உள்ளது இந்த சான்றிதழ் சரிபார்த்தல் செல்லும்போது அனைத்து அசல் சான்றிதழ்களும் கொண்டு செல்ல வேண்டும்.
இந்த வேலை வாய்ப்புக்கு விண்ணப்பித்து சான்றிதழ் சரிபார்ப்பிற்கு செல்லாத விண்ணப்பதாரர்களை விண்ணப்பத்தை நிராகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தின் மாதிரியே கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதன்படி ஒரு வெள்ளை தாளில் உங்களுடைய அனைத்து விவரங்களையும் எழுதி அனைத்து நகல் சான்றுகளும் இணைத்து அவர்கள் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்ப வேண்டும்.
மேலும் இந்த வேலை வாய்ப்புக்கான அறிவிப்பின் முழு விவரத்தின் youtube வீடியோ லிங்க் கீழே பதிவு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment