Recruitment for the posts of Technical Assistant, Technician 'B', Draughtsman 'B', Heavy Vechicle Driver 'A', Light Vechicle Driver 'A' and Fireman 'A'
ISRO IPRC Recruitment 2023 has been initiated for 62 Vacancies for various posts. Interested candidates can apply online at https://www.iprc.gov.in from 27th March 2023 onwards.... Read more at: https://youtube.com/@jobforyou97
ISRO RECRUITMENT 2023
திருநெல்வேலி உள்ள மகேந்திர கிரியில் மத்திய அரசு வேலை வாய்ப்புக்கான விண்ணப்பம் வெளியாகி உள்ளது. இந்த வேலை வாய்ப்பில் மொத்தம் 62 காலி பணியிடங்கள் உள்ளன.
ISRO RECRUITMENT 2023 IMPORTANT DATES
இந்த வேலை வாய்ப்புக்கு தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் இணையம் வழியாக விண்ணப்பிக்கலாம். இந்த வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் தேதி 27/03/2023 முதல் 24/04/2023 வரை இணைய வழியாக விண்ணப்பிக்கலாம்.
ISRO RECRUITMENT 2023 VACANCY
இந்த வேலை வாய்ப்பு அறிவிப்பில் பலவிதமான வேலை வாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் TECHNICAL ASSISTANT, TECHNICIAN B , DRAUGHTSMAN, HEAVY VEHICLE DRIVER , LIGHT VEHICLE DRIVER AND FIREMAN போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ISRO RECRUITMENT 2023 EDUCATIONAL QUALIFICATION
இந்த வேலை வாய்ப்புக்கு குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது அதற்கு மேல் ITI, DIPLOMA போன்ற கல்வித் தகுதிகள் படித்திருந்தாலும் இந்த வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
ISRO RECRUITMENT 2023 AGE LIMIT
இந்த வேலை வாய்ப்பிற்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் ஆனால் FIRE MAN விண்ணப்பத்திற்கு 25 வயதுக்குள் இருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
மேலும் இந்த வேலை வாய்ப்பைப் பற்றிய முழு தகவல் அவரின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது அதை முதலில் நன்கு படித்து விட்டு அதற்கு பின்னர் இதற்கு விண்ணப்பிக்கும் மாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் இந்த வேலை வாய்ப்புக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்று முழுமையான தகவல் புரிய வீடியோ பதிவு கீழே இணைக்கப்பட்டுள்ளது.
ISRO RECRUITMENT 2023 OFFICIAL WEB PAGE : Click here
ISRO RECRUITMENT 2023 OFFICIAL NOTIFICATION LINK : Click here
ISRO RECRUITMENT 2023 ONLINE APPLY LINK : Click here
No comments:
Post a Comment