Thursday, July 13, 2023

Kulasai Mutharamman Recruitment 2023 | TNHRCE Recruitment 2023 | TN GOVERNMENT KOVIL JOBS 2023

Kulasai Mutharamman Recruitment 2023 | TN KOVIL JOBS 2023 | TNHRCE RECRUITMENT 2023

அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோவில் குலசேகரம் பட்டினத்தில் இருந்து அர்ச்சகர், உதவி அர்ச்சகர், நாகசுரம் ,தவில் ,மடப்பள்ளி ,ஓதுபவர், இரவு காவலர், பகல் காவலர் மின்பணியாளர், அலுவலக உதவியாளர் உட்பட பலவிதமான பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

JOB LOCATION: முத்தாரம்மன் கோவில் குலசேகரப்பட்டினம் தூத்துக்குடி

TOTAL VACANCY: 26 Post 

STATING DATE : 10.07.2023

LAST DATE : 10.08.2023

OFFICIAL WEBSITEhttps://hrce.tn.gov.in

MUTHARAMMAN KOVIL RECRUITMENT 2023 VACANCY: 

  1. அர்ச்சகர் - 01
  2. உதவி அர்ச்சகர் -02
  3. நாகேஸ்வரம் -01
  4. தவில் -01 
  5. மடப்பள்ளி பரிசாரகர் -02
  6. ஓதுபவர் -01
  7. பரிசாரகர் முதன்மைக் கோவில் -01
  8. இரவு காவலர் -06
  9. பகல் காவலர் -05
  10. திருவலகு -04
  11. மின் பணியாளர்  -01
  12. அலுவலக உதவியாளர்  -01

MUTHARAMMAN KOVIL RECRUITMENT 2023 SALARY DETAIL :

அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோவில் வேலைக்கு குறைந்தபட்சம் 19,500 முதல் அதிகபட்சம் 30,000 வரை மாத சம்பளம் கிடைக்கும்.

MUTHARAMMAN KOVIL RECRUITMENT 2023 SALARY DETAIL :

குலசை முத்தாரம்மன் கோவிலில் அறிவிக்கப்பட்டுள்ள வேலை வாய்ப்பு இருக்கு உரிய கல்வித் தகுதி படித்து முடித்திருக்க வேண்டும் .மேலும் இதைப் பற்றிய முழுமையான விவரம் முழுமையான அறிவிப்பில் உள்ளது .

MUTHARAMMAN KOVIL RECRUITMENT 2023 HOW TO APPLY :

இந்த வேலை வாய்ப்புக்கான விண்ணப்ப படிவத்தை அந்த கோவிலுக்கு சென்று பெற்றுக்கொள்ளலாம் அல்லது அவர்கள் இணையத்தின் வழியாக பதிவிறக்கம் செய்து தபால் மூலமாக அனுப்பி வைக்கலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் செயல் அலுவலர்கள் அருள் தரும் முத்தாரம்மன் திருக்கோவில் குலசேகரபட்டினம் திருச்செந்தூர் வட்டம் என்ற முகவரிக்கு 11/8/2023 மாலை 5:45க்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.

 அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட கடைசி தேதிக்கு பின்னர் வரும் விண்ணப்ப படிவங்களை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.










No comments:

அருள்மிகு பழனி ஆண்டவர் கலை மற்றும் மகளிர் கல்லூரி வேலைவாய்ப்பு 2023

Arulmigu Palaniandavar Arts College for Women Non Teaching Recruitment 2023 | Arulmigu Palaniandavar Arts College for Women Non Teaching Job...