PGTRB Teachers Recruitment Board இருந்து விண்ணப்பதாரர்கள் தமிழ் மொழிச் சான்றிதழை இணைய வழியாக பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பதாரர்கள் தங்கள் படித்து முடித்த உயர் கல்வி தகுதிக்கான தமிழ் மொழிச் சான்றை இணையதளம் வழியாக பதிவேற்றம் செய்யலாம் அதற்கான இணையதளம் இப்பொழுது செயல்பட ஆரம்பித்து விட்டது அந்த இணையதளத்தின் மூலமாக தங்கள் தமிழ் மொழிச் சான்றை பதிவேற்றம் செய்யலாம். இந்த தமிழ் மொழிச் சான்றை உங்களுடைய கம்ப்யூட்டர் அல்லது மடிக்கணினி மூலமாக மட்டுமே பதிவேற்றம் செய்ய முடியும். உங்கள் மொபைல் மூலமாக இதை பதிவேற்றம் கூடாது.அந்த வலைதளம் Computer மூலமாக பதிவேற்றும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
PSTM UPDATE LINK : Click here

No comments:
Post a Comment