DRDO Recruitment 2022 DRDO 1900+ நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் Rs 1,12,400 சம்பளத்தில் வேலைவாய்ப்பு
DRDO கீழ் இயங்கி வரும் பணியாளர் திறமை மேன்மையான மையம் (DRDO-CEPTAM) தற்போது வெளியிட்ட அறிவிப்பில் senior Technical assistant-B,Technician - A ஆகிய பணிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு மொத்தம் 1901 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணியில் காண விண்ணப்பம் ஆன்லைன் மூலம் பெறப்பட உள்ளது இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
பயனாளியின் திறமை மேலாண்மை மையம் காலி பணியிடங்கள்
பயனாளிகளின் திறமை மேலாண்மை மையத்தில் agriculture, automobile Engineer ,chemistry போன்ற பல்வேறு துறைகளில் காலியாக உள்ள Senior technical assistant B 1075 பணியிடங்களும் Technician A 826 பணியிடங்களும் என மொத்தம் 1901 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
DRDO RECRUITMENT கல்வித் தகுதி
SENIOR TECHNICAL ASSISTANT B பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி பல்கலைக்கழகத்தில் பணி சார்ந்த பட்ட பிரிவில் டிப்ளமோ அல்லது பிஎஸ்சி B.SC டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
TECHNICIAN A பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளி கல்வி நிலையங்கள் பத்தாம் வகுப்பு அல்லது பணிக்கு சார்ந்த பாடப்பிரிவில் ஐடிஐ ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
DRDO RECRUITMENT AGE LIMIT வயதுவரம்பு
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ள நபர்கள் 3.09.2022 அன்று நாளின் படி 18 வயது முதல் 28 வயதுக்கு உள்ளவராக இருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.
DRDO RECRUITMENT SALARY சம்பளம்
SENIOR TECHNICAL ASSISTANT B பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் ஊதிய அளவின்படி 35,400 to 1,12,400 மாத ஊதியமாக பெறுவார்கள்.
TECHNICIAN A பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் ஊதிய அளவின்படி 18,000 to 63200 மாதம் ஊதியமாக பெறுவார்கள்.
DRDO RECRUITMENT SELECTION PROCESS
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் COMPUTER BASED TEST and TRADE TEST மூலம் தேர்வு செய்யப்படும்.
HOW TO APPLY DRDO RECRUITMENT
விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் 03.09.2022 to 23.09.2022 அன்று வரை அதிகாரப்பூர்வ இணையதன இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
DRDO RECRUITMENT NOTIFICATION LINK :Click here
DRDO RECRUITMENT APPLY LINK :Click here

No comments:
Post a Comment