Showing posts with label Pg trb cv list release 2022. Show all posts
Showing posts with label Pg trb cv list release 2022. Show all posts

Saturday, August 27, 2022

PG TRB CV LIST Release Today 28.08.2022 check Official website trb.nic.in

 PG TRB post graduate teacher Recruitment board has release the CV list for all candidates 

ஆசிரியர் தேர்வு வாரிய பத்திரிக்கை செய்தில் பணி நாடார்கள் தங்களை தமிழ் மொழிச் சான்று பதிவேற்றுக்கான சான்றிதழ்களை ஆசிரியர் தேர்வு வாடி இணையதளம் வழியாக 26.08.2022 to 30.08.2022 வரை பதிவேற்றம் செய்யுமாறு தெரிவிக்கப்பட்டது.

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்த சான்றிதழ்கள் ஆவணங்கள் மற்றும் கூடுதலாக பதிவேற்றம் செய்யப்பட்ட தமிழ் வழி பாய்ந்ததற்கான சான்றிதழ்கள் அடிப்படையில் பணி விவரங்கள் சரிபார்க்கப்பட்டு அறிக்கையில் குறிப்பிட்டுள்ள கீழ்கண்ட பணிகளுக்கு என்ற 1:2 விகிதத்தில் சான்றிதழ் சரிபார்த்திற்கான பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

  • TAMIL 
  • ENGLISH 
  • MATHEMATICS 
  • PHYSICS 
  • CHEMISTRY 
  • BOTANY 
  • ZOOLOGY 
  • COMMERCE 
  • ECONOMICS 
  • HISTORY 
  • GEOGRAPHY 
  • POLITICAL SCIENCE 
  • HOME SCIENCE 
  • BIOCHEMISTRY 
  • INDIAN CULTURE 
  • PHYSICAL EDUCATION 
  • COMPUTER SCIENCE
சான்றித சரிபார்ப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ள விண்ணப்பத்தார்கள் சான்றிதழ் சரிவுக்கான அழைப்பு கடிதம் சான்றிதழ் படிவம் மற்றும் பிற இணைப்புகள் கண்டுள்ள வடிவங்கள் ஆகியவை ஆசிரியர் தேர்வு அனைத்து இடத்தில் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும் தங்களது அழைப்பு கடிதம் சான்றிதழ் மற்றும் பிற இணைப்பு கீழ் கண்டுள்ள படிவுகள் ஆகிய ஆசிரியர் தேர்வாணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.
அழைப்பு கடிதம் பிறவியில் அனுப்பி வைக்கப்படமாட்டாது என திட்டவட்டமாக ஆசிரியர் தேர்வு ஆணையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சான்றிதழ் சரிபார்க்கும் போது பட்டியலில் இடம்பெற்றுள்ள விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு அழைப்பு கடிதத்தை தெரிவித்துவிட்டவாறு தங்கள் அனைத்து அசல் சான்றிதழ்கள் ஆதார் Self Attested copiex மற்றும் அதனுடன்  அதன் நகல்கள் ஆகியவற்றை சான்று சரி பார்க்கும் போது கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

சான்றிதழ் சரி பார்க்கும் குறிப்பிட்ட தேதியில் நேரில் வருகை புரியாத விண்ணப்பதாரர்கள் அவர்கள் தகுதியான மதிப்பெண் பெற்றிருந்தாலும் அடுத்த கட்ட பணி தேர்வுக்கு பரிசீலிக்க மாட்டார்கள் என தெரிவிக்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் என்ற விகிதத்தில் சான்றிதழ் பெறுவதற்கு அழைக்கப்பட்டாலும் அவர்கள் சான்றிதழ்கள் ஆவணங்கள் சரி பார்த்தாலும் மட்டுமே ஆனது இறுதி தற்காலிக தெரிவிக்க உத்தரவாதம் இல்லை என தெரிவித்துக் கொள்கிறோம்.

மேற்கண்ட பணம் காண சான்றிதழ் சரிபார்த்தல் இடம் மற்றும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் சான்றித சரிபார்த்தல் பட்டியல் சார்ந்த கோரும் ஆசிரியர் தேர்வு வாரியம் https://forms.gle/ZUYC2Ud5wxcapDku6
இந்த இணையதளத்தின் வழியாக பட்டியல் வெளியிட்ட நாள் முதல் மூன்று தினங்களுக்குள் அனுப்புமாறு தெரிவிக்கப்படுகிறது பிற வழி அனுப்பினால் பரிசீலிக்க மாட்டாது என தெரிவிக்கப்படுகிறது மேலும் முதுகலை ஆசிரியர் பணிக்கான விண்ணப்பதாரர்கள் ஆசிரியர் தேர்வு ஆணைய நிலை தரம் மற்றும் பத்திரிகை செய்து தொடர்ந்து கவனிக்குமாறு அறிவுறுத்துகிறோம். 




அருள்மிகு பழனி ஆண்டவர் கலை மற்றும் மகளிர் கல்லூரி வேலைவாய்ப்பு 2023

Arulmigu Palaniandavar Arts College for Women Non Teaching Recruitment 2023 | Arulmigu Palaniandavar Arts College for Women Non Teaching Job...