Tuesday, March 28, 2023

CRPF Constable Recruitment 2023 Notification for Tradesman 9212 Vacancy Application Online From Link

CRPF RECRUITMENT 2023 NOTIFICATION FOR TRADESMAN 9212 VACANCY RELEASE ONLINE APPLICATION FROM 2023

CRPF constable Technical & Tradesman Recruitment 2023 Job Notification as Release Constable Technical & Tradesman 9212 Vacancy release official 

CRPF CONSTABLE RECRUITMENT 2023 VACANCY:

CRPF Constable Technical & Tradesman Total Vacancy = 9212

CRPF CONSTABLE RECRUITMENT 2023 EDUCATIONAL QUALIFICATION :

இந்த வேலை வாய்ப்புக்கு குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது அதற்கு மேலே என்ன கல்வி தகுதி இருந்தாலும் இந்த வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

CRPF CONSTABLE RECRUITMENT 2023 AGE LIMIT : 

இந்த வேலை வாய்ப்புக்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் 23 வயது வரை உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் அதுபோக அரசு விதிகளுக்கு உட்பட்டு வயது வரம்பு சலுகைகளும் உண்டு.மேலும் ஓட்டுநர் பதவிக்கான வயது வரம்பு குறைந்தபட்சம் 21 வயது முதல் 27 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

CRPF CONSTABLE RECRUITMENT 2023 SALARY DETAIL : 

இந்த மத்திய அரசு வேலை வாய்ப்பு இருக்கு குறைந்தபட்சம் 21 21,700 முதல் 69,100 வரை மாத சம்பளமாக வழங்கப்படுகிறது.

CRPF CONSTABLE RECRUITMENT 2023 SELECTION PROCESS :

இந்த மத்திய அரசு வேலை வாய்ப்பு இருக்கு முதலில் கணினி வழியாக தேர்வு நடத்தப்படும் அதில் தேர்ச்சி அடையும் தேர்வுகளுக்கு உடல் தகுதி தேர்வு அதன் பிறகு சான்றித சரிபார்த்தல் அதன் பிறகு மருத்துவ உடல் தகுதி தேர்வு நடத்தப்படும்.

CRPF CONSTABLE RECRUITMENT 2023 APPLICATION FEES :

இந்த வேலை வாய்ப்புக்கு 100 ரூபாய் விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும் இந்த கட்டணமானது பொது பிரிவு மற்றும் ஓபிசி வகுப்பு மட்டுமே பிற வகுப்பினருக்கு கட்டணம் ஏதும் கிடையாது.

CRPF CONSTABLE RECRUITMENT 2023 HOW TO APPLY : 

இந்த வேலை வாய்ப்புக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் அவர்கள் அதிகார பூர்வ இணையதளத்தின் மூலம் இணைய வழியாக விண்ணப்பிக்கலாம் மேலும் இது பற்றிய முழுமையான தகவல் அவர்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

CRPF CONSTABLE RECRUITMENT 2023 IMPORTANT DATES : 

இந்த மத்திய அரசு வேலைவாய்ப்புக்கு இணையம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் விண்ணப்பிக்க தேவையானதை 27 /3/2023 முதல் 25/4/2023 வரை இணைய வழியாக விண்ணப்பிக்கலாம்.

CRPF CONSTABLE OFFICIAL NOTIFICATION : Click here

CRPF CONSTABLE ONLINE APPLY FORM LINK : Click here



No comments:

Post a Comment