Sunday, September 11, 2022

தமிழகத்தில் உயர்த்தப்பட்ட மின் கட்டணம் எவ்வளவு உங்களுக்கு தெரியுமா ?

மின் கட்டணம் உயர்த்தப்பட்டாலும் முதல் 100 யூனிட் இலவசம் மின்சார அமலில் இருக்கும் இலவச மின்சாரம் வேண்டாம் என நினைப்பவர்கள் விட்டுக் கொடுக்கலாம் என அறிவிப்பு.

தமிழ்நாடு மின்வாரியத்தின் கோரிக்கையை ஏற்று மின் கட்டணம் உயர்வுக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளது. 2026 - 27 ஆண்டு வரை புதிய மின் கட்டண உயர்வு அமுலில் இருக்கும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை அடுத்த எட்டு ஆண்டுக்கு பின்னால் தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்த்தப்பட்டாலும் முதல் 100 யூனிட் இலவசம் மின்சாரம் தமிழில் இருக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வேண்டாம் என நினைப்பவர்கள் விட்டுக் கொடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டண உயர்வு எவ்வளவு இருக்கும் ?
  • இரண்டு மாதங்களுக்கு 101 முதல் 200 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவதற்கு ரூபாய் 55 உயர்வு
  • இரண்டு மாதங்களுக்கு 300 யூனிட் வரையிலான பயன்பாட்டுக்கு ரூபாய் 155 அதிகரிப்பு
  • 400  யூனிட்டுகள் வரையில் நான் பயன்பாட்டுக்கு ரூபாய் 295 உயர்த்தப்பட்டுள்ளது
  • மொத்தம் 500 யூனிட்டுகள் வரையான பயன்படுத்தினால் இரண்டு மாதங்களுக்கு ரூபாய் 595 கூடுதலாக செலுத்த வேண்டும்
  • 500 முதல் 600 யூனிட்டுகள் வரையான மின் நுகர்வு செய்தால் இரண்டு மாதங்களுக்கு ரூபாய் 310 உயர்வு 
  • 700 யூனிட்டுகள் வரையான பயன்பாட்டுக்கு இரண்டு மாதங்களுக்கு 550 அதிகரிப்பு
  •  800 யூனிட்டிகள் வரையான பயன்பாட்டுக்கு இரண்டு மாதங்களுக்கு ரூபாய் 790 உயர்வு
  •  900 யூனிட்டுகள் வரையான் பயன்பாட்டுக்கு இரண்டு மாதங்களுக்கு ரூபாய் ஆயிரத்து 1130 அதிகரிப்பு
மின் கட்டண உயர்வு இனி ஒரே மின் கட்டணம் வீடு பயன்பாட்டிற்கான மின்சாரத்தில் வரையான பயன்படுத்தினால் மொத்தம் ரூபாய் 1130 வசூலிக்கப்படும் 500 இன்சூரிலிருந்து 501 ஆக அதிகரிக்கும் போது மின் கட்டணம் தொகையானது 1786 ஆக வசூலிக்கப்பட்டது. ஆனால் இனிமேல் 500 மேல் ஒரு யூனிட் கூடுதலாக பயன்படுத்தினாலும் அதே விலை தான் கணக்கிட செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

அருள்மிகு பழனி ஆண்டவர் கலை மற்றும் மகளிர் கல்லூரி வேலைவாய்ப்பு 2023

Arulmigu Palaniandavar Arts College for Women Non Teaching Recruitment 2023 | Arulmigu Palaniandavar Arts College for Women Non Teaching Job...